பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அசத்தல் டான்ஸ்... டாக்டர் பட பாடலுக்கு ஆடிய வீடியோ செம வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது சித்ரா அழகிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பாடலுக்கு அவர் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Pandiyan stores chithra dance video goes viral பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் டான்ஸ்

People looking for online information on Chitra, Pandiyan Stores will find this news story useful.