வருங்கால கணவருடன் எடுத்து LOVELY PHOTO.. முதல்முறை ஷேர் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா.. செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளா விஜே சித்ரா. 

தொலைக்காட்சி விஜேவாக தனது பயணத்தை தொடங்கியவர் சித்ரா. இதை தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். மேலும் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் திரைப்படம், இவருக்கென தனி ரசிகர்களை கொடுத்துள்ளது.

இந்நிலையில் நடிகை சித்ராவுக்கு ஹேமந்த் என்பவருடன் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதை தொடர்ந்து, தற்போது தனது வருங்கால கணவருடன் எடுத்து ஸ்பெஷல் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சித்ரா. மேலும் தனது பதிவில், ''நான் யார் என்பதன் காரணம் நீங்கள்தான். நமக்குள் பல சவால்கள், தடுமாற்றங்கள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் இன்னும் ஒன்றாக இருந்து ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை, வேறு எதுவும் முக்கியமில்லை'' என பதிவிட்டுள்ளார். விஜே சித்து வெளியிட்ட இந்த புகைப்படம் வைரல் அடித்து வருகிறது. 

 

விஜே சித்ரா வருங்கால கணவருடன் போட்டோ | Pandian Stores Actress VJ Chithu with her fiance photo

People looking for online information on Chithu, Pandian Stores Chithra, Vj chithra will find this news story useful.