ஓவியா நடிப்பில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியான படம் '90 ML'. இந்த படத்தை அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் தோன்றி அசத்தியிருந்தார்.