VIDEO : என்ன இப்டி அடிச்சுக்குறாங்க... சனத்தை கேள்வி கேட்ட நிஷா... காரணம் ரியோவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் ரியோ போனில் பேசிக் கொண்டிருந்தபொழுது நிஷா அவரது அன்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். அவர் ஏன் அழுதார் என்பது பலருக்கும் புரியவில்லை. இந்நிலையில் ரியோவை காப்பாற்றிவிட்டு வெளியே வந்த ஆஜித்தை அர்ச்சனா, நிஷா, சோம் அனைவரும் கொண்டாடினர். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில் சுவாரஸ்யமில்லாத இரண்டு போட்டியாளர்களை பிக்பாஸ் தேர்ந்தெடுக்க சொல்கிறார். போட்டியாளர்கள் ரியோவையும் ஆரியையும்   தேர்ந்தெடுக்கின்றனர். இடையில் இதன் காரணமாக நிஷாவுக்கும், சனத்திற்கும் வேறு முட்டி கொள்கிறது. என்ன நடக்கிறது என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIDEO : என்ன இப்டி அடிச்சுக்குறாங்க... சனத்தை கேள்வி கேட்ட நிஷா... காரணம் ரியோவா? வீடியோ

Tags : Sanam, Nisha

தொடர்புடைய இணைப்புகள்

Nisha questions sanam for this reason சனத்தை கேள்வி கேட்ட நிஷா

People looking for online information on Nisha, Sanam will find this news story useful.