டிரீம் வாரியர்ஸ்' எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர், இணையத்தில் சக்கைபோடு போட்டது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன
