'மன்மதன்' ஸ்டைலில் தனது மாநாட்டை தொடங்கிய சிம்பு - வெளியான மாஸ் வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு பிறகு சிம்பு ஹீரோவாக நடிக்கும் படம் 'மாநாடு'. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

New Video out From STR and Venkat Prabhu's maanaadu in Manmathan

People looking for online information on Kalyani Priyadarshan, Simbu, Str, Venkat Prabhu will find this news story useful.