தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் இருந்து வெளியான புது புரொமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

New promo Video from Thalapathy Vijay, Nayanthara's Bigil

People looking for online information on AR Rahman, Bigil, Nayanthara, Vijay, Yogi Babu will find this news story useful.