பிக்பாஸ் சீசன் 4-ன் முதல் காதல்?...இனிமே வேற லெவல்ல இருக்கும் போலயே...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொதுவாகவே பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு சில வாரங்களிலேயே ஒரு காதல் மலர்வது வழக்கம். கடந்த முறை கவின், லாஸ்லியா இருவருக்கும் இடையே எழுந்த காதல் மிகவும் வைரலானது, அவர்களுக்கு கவிலியா என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புதியபுரோமோ ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே காதல் மலர்வது  போன்ற காட்சிகள் தற்போது வைக்கப்பட்டு விஜய் டிவி புரோமோ வெளியிட்டுள்ளனர். இது எங்குபோய் முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

New biggboss promo portrays bala and gabriella are in loveபிக்பாஸ் சீசன் 4-ன் முதல் காதல்?

People looking for online information on Bala, Biggboss, Gabriella will find this news story useful.