நீங்களே 'குறும்படம்' போட்டா அப்புறம்?... 'மீம்' போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மீண்டும் ஒரு வைல்ட் கார்டு போட்டியாளரை பிக்பாஸ் டீம் வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறது. இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 16 என்பதில் இருந்து குறையவே இல்லை. நேற்று உள்ளே வந்த பாடகி சுசித்ரா போட்டியாளர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதை எமோஜிக்கள் வழங்கி சூசகமாக தெரிவித்தார்.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி குரூப்பிஸம் குறித்து பேசியபோது பதிலுக்கு சனம் பாலாஜியும் அப்படிப்பட்டவர் தான் என கமலிடம் தெரிவித்தார். அதன் எதிர்வினை இன்று வெளியாகி இருக்கிறது. மீண்டும் பாலாஜி-சனம் ஷெட்டி இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு உள்ளது. ப்ரோமோவில் பாலாஜி ஆவேசமாக சண்டைக்கு செல்வதும், சனம் பதிலுக்கு உதைச்சுக்கோ என சொல்லுவதும் நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens talks about Balaji Murugadoss, Sanam Shetty Fight

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.