'ஆரி' பேர்ல எழுதுங்கோ... மீம்ஸ் போட்டு 'கிண்டலடிக்கும்' ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலேவிற்கான டாஸ்க்குகள் நடைபெற்றன. முதலில் அங்க பிரதட்சணம் செய்வது போன்ற டாஸ்க் ஒன்றை கொடுத்து போட்டியாளர்களை கன்னா பின்னாவென பிக்பாஸ் உருள வைத்தார். இதில் சோம் முதலிடம் பிடித்தார்.

Netizens Supported Aari Arjunan in Ticket to Finale Task

மேலும் ஆரி சக போட்டியாளர்கள் மீது பொறாமை படுவது போன்றும் கருத்துக்கள் வெளிப்பட்டன. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வீட்ல எந்த நெகட்டிவ் போர்டு வந்தாலும் அதை ஆரி பேரில் எழுதுங்கோ என மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens Supported Aari Arjunan in Ticket to Finale Task

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.