'ஒலிம்பிக்' லெவலுக்கு ஓடி வந்தும்... மீம்ஸ் போட்டு 'கலாய்க்கும்' ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் எப்போது எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் தன்னுடைய சொந்த ரூல்ஸ்களை சேர்த்து கொள்வது பாலாஜியின் வழக்கம். இதனால் பலமுறை வீட்டின் லக்சுரி பாயிண்ட்ஸ் பறிபோய் இருக்கிறது. என்றாலும் கூட அவர் என்ன நடந்தாலும் நான் சந்தோஷமா இருப்பேன் என ஜாலியாக விளையாடி வருகிறார். ஆனால் அவருக்கே அது எதிராக நேற்று திரும்பி விட்டது.

மேலும் அவர் அப்படி செய்ததால் அவரின் மதிப்பெண்களும் வெகுவாக சரிந்து விட்டது. இதனால் பாயிண்ட்ஸ் டேபிளில் தற்போது 17 புள்ளிகளை பெற்று ஆரியுடன் சமமாக இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சொந்தமா ரூல்ஸ் போட்டு விளையாடினா இப்படித்தான் பாஸ் என மீம்ஸ் போட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens react with hilarious memes for Balaji Murugadoss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.