ஆறு நாடுகள் 'தெறிக்க' விட்ட ஆர்மி... வேற 'லெவல்' ட்ரெண்டிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வீட்டின் உள்ளே இருக்கும் ஆரி, பாலாஜி, ரியோ இவர்களில் இருந்து ஒருவர் டைட்டிலை இன்னும் சற்று நேரத்தில் வெல்ல போகிறார். இதனால் சமூக வலைதளங்களில் ஆர்மிக்காரர்களின் அலப்பறை அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக ஆரி, பாலாஜி இருவரையும் அதிகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக #AariArjunan ஹேஷ்டேக் இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் எங்க அண்ணன் வேற லெவல் என அவரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens praised Aari Arjunan's Sportsmanship in BB House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.