விக்னேஷ் சிவன் தாலி கட்டி அன்பு முத்தம் கொடுத்த தருணம்.. வெட்கத்தில் சிவந்த நயன்! வைரல் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் இன்று (09.06.2022) நடைபெற்றது.

Advertising
>
Advertising

நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொண்டனர்.

ஷாருக்கான்,சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி, சரத்குமார்
ராதிகா சரத்குமார், ஷாலினி அஜித்குமார், அனுஷ்கா அஜித்குமார், ஆத்விக் அஜித்குமார், ஷாமிலி, விக்ரம் பிரபு, குஷ்பு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், திலிப் ( மலையாளம் நடிகர்), கவின், திவ்ய தர்ஷினி,

Dr.ஐசரி k கணேஷ், போனி கபூர், Lyca தமிழ் குமரன், கல்பாத்தி s அகோரம், ஞானவேல்ராஜா, 2D ராஜசேகர் பாண்டியன், டிரைடன் ஆர்ட்ஸ் ரவி, லலித் குமார், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சாந்தி பிலிம்ஸ் அருண், ஏஆர்.ரகுமான், ஏஆர்ஆர்.அமீன், அனிருத், ரவி ராகவேந்திரா, லக்ஷ்மி ராகவேந்திரா,

கேஎஸ் ரவிக்குமார், மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், எஸ் ஜே சூர்யா, விஷ்ணுவர்தன், அனு வர்தன், அட்லி, ஹரி, சிறுத்தை சிவா, மோகன் ராஜா, எடிட்டர் மோகன், பிரீதா ஹரி, Dop.ஓம்பிரகாஷ், Dop.வெற்றி, Dop.வேல்ராஜ், Dop.தினேஷ் கிருஷ்ணன், தரண் குமார், கலா மாஸ்டர், சதீஷ், சோனி அசோக் பர்வாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

காலை 8:30 முதல் திருமண வைபவங்கள் நடைபெற்றன.  சிவாச்சாரியார்கள் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் திருமணம் முடிந்துள்ள நிலையில் மணக்கோலத்தில் மணமக்கள் நடந்து வரும் புகைப்படமும், நயன் தாராவுக்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டும் புகைப்படமும், நயன்தாராவை விக்னேஷ் சிவன் முத்தமிடும் புகைப்படமும்,  வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் புதுமணத் தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan Wedding Viral Photos & Moments

People looking for online information on Nayanthara, Nayanthara Marriage, Vignesh shivan, Wikki Nayan will find this news story useful.