நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' காம்போ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்' படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. இதில் ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது நயன்தாரா-விக்னேஷ் பல்வேறு கோயில்களுக்கு போய் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலானது.

Nayanthara RJ Balaji Mookuthi Amman Iruttu Araiyil Murattu Kuthu Gautham Karthik Yashika joins

People looking for online information on Mookuthi Amman, Nayanthara, RJ Balaji will find this news story useful.