'நந்தினி' புகழ் நித்யா ராமின் கல்யாண டீஸர் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பான 'நந்தினி' சீரியல் அமானுஷ்ய விஷயங்களை சுவாரஸியமாக சொன்ன விதத்தில் பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் முதன்மை வேடத்தில் நடித்த நித்யா ராமிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

நந்தினி சீரியலில் நடித்து புகழ் பெற்ற நித்யா ராம் தனது திருமண வீடியோவை டீஸராக வெளியிட்டார் |

People looking for online information on Instagram, Marraige, Nanthini, Nithya Ram will find this news story useful.