பாலியல் தொல்லை கொடுத்த 'கொடூரன்'... 'பிக் பாஸ்' நடிகை அளித்த 'ஷாக்கிங்' தண்டனை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை நமீதா. இவர் தமிழ் பிக்பாஸ் சீசனிலும் கலந்து கொண்டார். தற்போது அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு இட்டுள்ளார். அதில் இன்ஸ்ட்டாகிராமில் தனக்கு தொல்லை கொடுத்து வந்த நபரின் புகைப்படத்தை இட்டு அவனை உலகத்திற்கு முன்பு வெளிப்படுத்தியுள்ளார்.

ஆன்லைனில் பாலியல் தொல்லை நமீதா கொடுத்த தண்டனை Namitha Gives An Harsh Punishment To Internet Sexual Harassment Person

People looking for online information on Namitha, Sexual Harassment will find this news story useful.