இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் நடிகை மியா மல்கோவா நடித்த 'கிளைமாக்ஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. அதே சூட்டோடு தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த படத்திற்க்கு பெயர் NAKED என்று பெயரிட்டுள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட்ட அவர் "நான் ராஜமௌலி இல்லை... இது RRR இல்லை... இது நான்... இது எனது NNN.... டிரெய்லரை பார்த்து மகிழுங்கள்" என்று இந்த பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார். படத்தின் டிரைலர் இதோ...!
இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் NAKED - வெளியானது OFFICIAL TRAILER இதோ...! வீடியோ
Tags : Ram Gopal Varma, Naked, Trailer