ஷம்மு ஹேப்பி அண்ணாச்சி.. நடிகை சமந்தாவுக்கு 'காதல்' கணவர் கொடுத்த பிறந்தநாள் 'பரிசு'...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை சமந்தா. இவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக மாற, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார். தளபதி விஜய், சியான் விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சமந்தா, சில வருடங்களுக்கு முன்பு தனது காதலரான நடிகர் நாக சைதன்யாவை மணந்து ஆந்திராவில் குடியேறினார். அவர்கள் இருவரும் தமிழில் ஒன்றாக 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்திருந்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

நடிகை சமந்தாவுக்கு காதல் கணவர் கொடுத்த பிறந்தநாள் பரிசு Nagachaitanya special gift to samantha on her birthday

People looking for online information on Birthday, Cake, Corona, Covid19, Gift, Naga chaitanya, Samantha will find this news story useful.