மேலும் ஒரு சோகம், இசையமைப்பாளர் இறந்த சில மணி நேரத்தில் அவரது அம்மாவுக்கு கொரோனா !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இரட்டை இசையமைப்பாளர்களான சாஜித் - வாஜித் ரசிகர்களிடையே பாலிவுட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இவர்களது இசையில் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்திருந்த 'தபங் 3' படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

இந்நிலையில் இசையமைப்பாளர்களில் ஒருவரான வாஜித் கான் நேற்று (01/05/2020)  சிறுநீரக பிரச்சனை காரணமாக மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது மறைவு ரசிகர்கள்  மத்தியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியது. மேலும் அவரது மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக அவரது  அம்மா ரஸினா கானிற்கு (Razina Khan) கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம். அவரது மகன் வாஜித் கான் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, ரஸினா தனது மகனை கவனித்து வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதித்த ஒருவர் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அவரின் உடல் நிலை சீரடைந்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Music director Wajid Khan's Mother Razina Khan affected by Coronavirus | மறைந்த இசையமைப்பாளர் வாஜித் கானின் அம்மாவிற்கு கொரோனா

People looking for online information on Coronavirus, Covid 19, Sajid-Wajid, Wajid Khan will find this news story useful.