VIDEO: ஜிங்கிள் பெல் சாங் மூலம் கிறிஸ்துமஸ் ட்ரீட் கொடுத்த அனிருத்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் இசையில் சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' பட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Music Director Anirudh Shares Jingle Bell Song for Christmas in Twitter

People looking for online information on Anirudh Ravichander, Christmas will find this news story useful.