ஶ்ரீதேவி மகளுக்காக., பிரபல நடிகரின் மகள் செய்த வேலை..! அட... விஷயம் என்ன தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து, சூப்பர்ஸ்டாராக கலக்கியவர் ஶ்ரீதேவி. இதையடுத்து இவர் பாலிவுட்டில் தனது நடிப்பால் பெரும் ரசிகர்களை தன் வசமாக்கி கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இதனிடையே தற்போது ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் ஹீரோயினாக கலக்கி வருகிறார். 

இந்நிலையில் தற்போது ஜான்வி கபூர் நடித்துள்ள Gunjan Saxena : The Kargil Girl படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு, ஐஷ்வர்யா பாஸ்கர் என்பவர் குரல் கொடுத்துள்ளார். இவர் தமிழில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகளாவார். டப்பிங் துறையில் கலக்கி வரும் ஐஷ்வர்யா பாஸ்கர், இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

ஶ்ரீதேவி மகளுக்கு வாய்ஸ் இவர்தான் | ms baskar's daughter ishwarya baskar dubbing for jhanvi's film

People looking for online information on Ishwayra Baskar, Janhvi Kapoor, MS Baskar, Sridevi will find this news story useful.