''என் பொண்ணு இப்படி சொன்னாள்.. '' - மோகன்ராஜா எமோஷனலான தருணம் - ஜெயம் ரவியின் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், சில நிமிடங்கள் முன் என் மகள் என்னிடம், ''அப்பா இப்போது கே டிவியில் தனி ஒருவனையும் சேர்த்து 8 படங்கள் ('ஜெயம்', 'எம்.குமரன்', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பரமணியம்', 'தில்லாலங்கடி', 'வேலாயுதம்', 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்') மற்றும் சித்தப்பா நடித்த 'நிமிர்ந்து நில்', 'பூலோகம்', 'அடங்கமறு', 'வனமகன்', 'கோமாளி' என்கிற படங்கள் கடந்த லாக்டவுன் 25 நாட்களில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பி விட்டார்கள்'' என்று தான் குறித்து வைத்ததை காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mohan Raja turns emotional for Thani Oruvan being re telecasted, Jayam Ravi replies to it | மோகன் ராஜா தனி ஒருவன் குறித்து உருக்கமான பதிவு, ஜெயம் ரவிய�

People looking for online information on Jayam Ravi, Lockdown, Mohan Raja, Thani Oruvan will find this news story useful.