ஆஹா.. திரும்பவும் WWE-ல் மிக்கி ஜேம்ஸ் .. போடுறா வெடிய!!.. ‘திரும்பி வந்துட்டேனு சொல்லு’ மொமண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல அமெரிக்க குத்துச் சண்டை வீராங்கனை மிக்கி லாரி ஜேம்ஸ் மீண்டும் WWE போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

உலக அளவில் அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் போட்டிகள் குத்துச்சண்டை போட்டிகள். பாக்ஸிங், தெருச்சண்டை , ரிங் சண்டை என பல விதமாக நடக்கும் குத்துச்சண்டைகளிலேயே ரெஸ்ட்லிங் எனப்படும் குத்துச்சண்டை தான் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளது.

 

ஜான் சீனா, ராக், ராண்டி ஆர்டன், அண்டர்டேக்கர், எட்ஜ், ட்ரிபிள் எச், பட்டீஸ்டா உள்ளிட்டோர் இந்த துறையில் முன்னணி வீரர்களாக திகழ்கின்றனர். இதேபோல் பெண்களும் இந்த துறையில் சிறந்து விளங்குகின்றனர். அவர்களுள் ஒருவர் தான் மிக்கி ஜேம்ஸ்.

மிக்கி ஜேம்ஸ் எனும் மிக்கி லாரி ஜேம்ஸ் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் வீராங்கனை மட்டுமில்லாது, அவர் ஒரு நாட்டுப் பாடகரும் ஆவார். இவர் Impact Wrestling எனப்படும் பிரபல குத்துச்சண்டை போட்டியாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இவர் கொஞ்ச காலம் WWE-ல் கலந்துகொள்ள முடியாமல் இருந்தது.

இந்நிலையில் Impact Knockouts எனப்படும் பிரபலமான Smack Down குத்துச்சண்டை போட்டியில் உலக லெவல் சாம்பியனான ( World Champion) மிக்கி ஜேம்ஸ் (Mickie James) வரவிருக்கும் ராயல் ரம்பிள்(RoyalRumble) Match-ல் விளையாடவிருப்பதாக  WWE விளையாட்டு அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் இந்த மெகா அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Mickie James is allowed WWE despite being an IMPACT Champion

People looking for online information on IMPACT Champion, Mickie James, WWE will find this news story useful.