தலைவி படத்தில் எம்.ஜி.ஆராகவே மாறிய அரவிந்த்சாமியின் பாடல் வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி இயக்குநர் விஜய் ’தலைவி’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர். இந்த படத்தை விஷ்ணு படத்தை விஷ்ணு இந்தூரி, சாய்லிஷ் சிங் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

MGR Jayalalitha Thalaivi Arvind Swami, Kangana Ranaut, A L Vijay Naan ungal veetu pillai song video teaser

People looking for online information on A L Vijay, Arvind Swami, Kangana Ranaut, Thalaivi will find this news story useful.