'உத்தமபுத்திரன்', 'காதலில் சொதப்புவது எப்படி?', 'தெய்வதிருமகள்', 'எதிர்நீச்சல்', 'மெர்சல்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர் சுரேகா வாணி. இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.