ஆத்தீ! அப்படியே 'நம்மள' மாதிரி இருக்காரு... பறக்கும் 'மீம்ஸ்'கள் யாருக்குன்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது தொடங்கி இருக்கிறது. ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன் என இதுவரை மொத்தம் 8 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே எண்ட்ரி கொடுத்து இருக்கின்றனர்.

கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்தமுறை பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் காணொளி காட்சி மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின் உள்ளே சென்ற அனைவரும் சக போட்டியாளர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

Memes on Bigg Boss 4 Tamil starts featuring Rio Raj

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.