பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பாகவே அவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெயர் பரபரப்பாக பேசப்பட்டது.