பிரபல வெளிநாட்டு போட்டோகிராபருடன் நடிகை மீரா ஜாஸ்மின் போட்டோஷூட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல மீரா ஜாஸ்மினின் புதிய Photoshoot போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் முருகன் பாடல்.. புதிய ஸ்டில்களுடன் வெளியான LYRICAL VIDEO! வேறலெவல்

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி, ரன் மற்றும் மலையாள படங்கள் உட்பட, மறக்கமுடியாத பல கதாபாத்திரங்களில் நடித்து , ஒரு சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

சிறிது இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதுவரையிலும் சமூக வலைதள பக்கங்களில் இல்லாமல் இருந்தவர், சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இவரை 5.98 இலட்சம் ரசிகர்கள் பின் தொடருகின்றனர்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மின் சராசரி இடைவெளிகளில் போட்டோ ஷூட் புகைப்படங்கள், விதவிதமான உணவுப்பொருட்கள் உண்ட போட்டோக்கள், பயண செய்யும் போட்டோக்கள், போட்டோஷூட் BTS வீடியோக்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.

இந்நிலையில்,  துபாயை சேர்ந்த பிரபல போட்டோகிராபர் Raoulxv உடன் இணைந்து புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீரா ஜாஸ்மின் பகிந்துள்ளார்.  அன்பும் சூரிய ஒளியும் என்ற ஹேஸ்டேக்கில் இந்த புகைப்படங்களை மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ளார்.

 

Also Read | VTK வரவேற்பு.. விலையுயர்ந்த பைக்கை GVMக்கு பரிசளித்த தயாரிப்பாளர்! அப்படி என்ன ஸ்பெஷல் பைக்?

தொடர்புடைய இணைப்புகள்

Meera Jasmine Photoshoot with Dubai Photographer Raoulxv

People looking for online information on Meera Jasmine, Meera Jasmine Photoshoot will find this news story useful.