உடல் எடை குறைத்து FIT-ஆக மாறிய நடிகை மீரா ஜாஸ்மீன்.. இணையத்தை கலக்கும் செல்ஃபி போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல மீரா ஜாஸ்மினின் புதிய செல்ஃபி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மாலத்தீவில் கணவர் விக்கியுடன் கத்ரினா கைப்.. கூட இந்த பிரபல நடிகை வேற இருக்காங்க பாருங்க!

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி, ரன் மற்றும் மலையாள படங்கள் உட்பட, மறக்கமுடியாத பல கதாபாத்திரங்களில் நடித்து , ஒரு சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

சிறிது இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதுவரையிலும் சமூக வலைதள பக்கங்களில் இல்லாமல் இருந்தவர், சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இவரை 5.40 இலட்சம் ரசிகர்கள் பின் தொடருகின்றனர்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மின் சராசரி இடைவெளிகளில் போட்டோ ஷூட் புகைப்படங்கள், விதவிதமான உணவுப்பொருட்கள் உண்ட போட்டோக்கள், பயண செய்யும் போட்டோக்கள், போட்டோஷூட் BTS வீடியோக்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.

இந்நிலையில்,  ஃபிட்னஸ் அண்ட் ஹெல்த் ஜர்னி &  Monday Motivation என்ற ஹாஸ்டேக்கில் தனது பிட்டான செல்ஃபி போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீரா ஜாஸ்மின் பகிந்துள்ளார். 

பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த மீரா ஜாஸ்மின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்தியன் அந்திக்காடு  இயக்க, நடிகர் ஜெயராம் உடன் இணைந்து நடிக்கும் மகள் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read | முதல்முறையாக வீடியோவில் நடிகை ப்ரணிதாவின் குழந்தை.. கொஞ்சி மகிழ்ந்த CUTE வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Meera Jasmine Latest Fitness Selfie Photos Storms Social Media

People looking for online information on Meera Jasmine, Meera Jasmine Latest Fitness Photos will find this news story useful.