பார்த்திபனுக்கு ஏ ஆர் ரகுமான் கொடுத்த இன்ப அதிர்ச்சி! என்னனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'.

Advertising
>
Advertising

ஒரே ஷாட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பார்த்திபன் நடித்தும் வருகிறார். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானும், பார்த்திபனும் கடந்த 2001 ஆம் ஆண்டு யெலோலோ என்ற  படத்தில் இணைவதாக இருந்தது.

ஆனால் அந்தப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ‘இரவின் நிழல்’ படம் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானும், பார்த்திபனும் இணைந்தனர். இரவின் நிழல் படத்திற்காக 3 பாடல்களை பெற்றுவிட்டதாக ஏற்கனவே அப்டேட் வெளியானது.

இந்நிலையில் ப்ரோமோஷன் பாடலை பெற்றதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். முகநூலில் இது குறித்து அவர் கூறியதாவது, இரவின் நிழல்' படத்துக்கு இடையே, அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'ஒத்த செருப்பு' படத்தின் இந்தி ரீமேக்கையும் பார்த்திபன் இயக்கி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய இணைப்புகள்

MD AR Rahman Pathiben Iravin nizhal movie update

People looking for online information on AR Rahman, Parthiban will find this news story useful.