'மாஸ்டர்' விஜய் சேதுபதி வெளியிடும் விஜய் தேவரகொண்டா பட டீஸர் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'டியர் காம்ரேட்' படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்'. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரீன் தெரஸா, இஸபெல்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

Master Vijay Sethupathi to release Vijay Devarakonda, Aishwarya Rajesh World Famous Lover teaser

People looking for online information on Vijay Deverakonda, Vijay Sethupathi, World Famous Lover will find this news story useful.