’மாஸ்டர்’ விஜய் – விஜய் சேதுபதியின் க்ளைமாக்ஸ் ஷூட் இதை முடிந்த உடன் தொடங்குகிறதாம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் 3வது லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Master Thalapathy Vijay Vijay Sethupathi Lokesh Kanagaraj Pre Climex shoot on Neyveli details

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.