தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ ஆடியோ லாஞ்ச் பற்றி பிரபல இயக்குநர் சொன்ன குதர்க்கமான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிகிலைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். விஜய்யுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரீயா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Master Thalapathy Vijay Anirudh Song Launch tweet by Rathnakumar director

People looking for online information on Anirudh Ravichander, Master, Vijay will find this news story useful.