''என்ன மாதிரி இல்லாம, SAFE AH இருங்க'' - ஃபோட்டோ பகிர்ந்து 'மாஸ்டர்' ஹீரோயின் அட்வைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Master heroine Malavika Mohanan shares her photo-shopped pic with a hard-hitting statement | தளபதி விஜய்யின் மாஸ்டர் நடிகை கொரோனா பாதுகாப்பு குறித்து

People looking for online information on , Coronavirus, Malavika Mohanan, Master, Vijay will find this news story useful.