அட.. நம்ம தளபதியோட இந்த UNSEEN PHOTO-வை பார்த்திருக்கீங்களா..?! வைரல் புகைப்படம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸூக்கு காத்திருக்க, விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது விஜய்யின் வின்டேஜ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது அம்மா ஷோபாவுடன் விஜய் அவரது சிறு வயதில் தாஜ் மகாலுக்கு முன்பு எடுத்து கொண்ட இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தளபதியின் இந்த போட்டோ மேலும் வைரல் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

விஜய்யின் வின்டேஜ் புகைப்படம் வைரல் | Master actor vijay's vintage clicks goes viral in social media

People looking for online information on Master, Vijay, Vijay Childhood, Vijay Vintage will find this news story useful.