'சிதம்பரம், பச்சையம்மாவுடன் மீண்டும் சிவசாமி...' - 'அசுரன்' நடிகை மஞ்சு வாரியர் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்து தனுஷ் நடித்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 'அசுரன்'. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும்  வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier shares Asuran moment with Dhanush, Ken

People looking for online information on Dhanush, Ken, Manju Warrier, Vetrimaaran will find this news story useful.