VIDEO: 'JD' ஆன மாளவிகா.. 'ஆல்தோட்ட பூபதிக்கு' ஆடிய கீர்த்தி சுரேஷ்.. தளபதிக்கு 'வெறித்தனமான' வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் என்பது வார்த்தையாகவும் தளபதி என்பது எமோஷனலாகவும் மாறிவிட்டது என்று சொல்லலாம்.

நடிகர் தளபதி விஜய் பிறந்தநாள் இன்று அவருடைய ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் விஜய்க்கு விதவிதமான வீடியோக்களையும் பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படத்தில் வரும் புரொபசர் ஜேடியை அப்படியே இமிடேட் செய்து வீடியோ பதிவிட்டிருக்கிறார்.

அந்த பதிவில், “ஒருவரை பாராட்டுவதற்கு அவரை இமிடேட் செய்வது ஒரு சிறந்த வடிவம். ஆனால் யார் தளபதி மாதிரி முயற்சி செய்தாலும் அவர் அளவுக்கு யாராலும் பண்ண முடியாது!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆல்தோட்டபூபதி பாடலுக்கு நடனமாடி வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

VIDEO: 'JD' ஆன மாளவிகா.. 'ஆல்தோட்ட பூபதிக்கு' ஆடிய கீர்த்தி சுரேஷ்.. தளபதிக்கு 'வெறித்தனமான' வாழ்த்து! வீடியோ

Malavika Mohanan Keerthi Suresh Viral videos Thalapathy Birthday

People looking for online information on Actorvijay Nelsondilpkumar anirudh poojahegde BreakingBEASTFirstLook Thalapathy65FirstLook, Beast, HappyBirthdayThalapathy Vijay, Keerthi Suresh, Malavika Mohanan, Thalapathy65, Trending will find this news story useful.