'நானும் ரவுடி தான்'... வைரலாகும் 'மைனா' நந்தினியின் புதிய வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரவணன் மீனாட்சி, ப்ரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் மைனா நந்தினி என்னும் பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.

வைரலாகும் மைனா நந்தினியின் புதிய வீடியோ| Maina nandhini new video

Entertainment sub editor

மற்ற செய்திகள்

வைரலாகும் மைனா நந்தினியின் புதிய வீடியோ| Maina nandhini new video

People looking for online information on Mayna nandhini will find this news story useful.