மாதவன் நடித்த Breathe எனும் வெப் தொடரின் இரண்டாம் பாகம் ஜூலை 10-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது.
அமேஸான் ப்ரைமில் 2018-ம் ஆண்டு இந்த வெப் தொடர் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் அமிதாப் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மயங்க் சர்மா இயக்கியிருக்கும் இந்தத் தொடரில் பவானி ஐயர், விக்ரம் டுவி, அர்ஷத் சையத், மயங்க் ஆகியோர் திரைக்கதையில் பணி புரிந்தனர்.
Tags : Nithya Menon, Madhavan, Breathe, Covid 19, Lockdown