இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை மாதவன் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.