போடுறா வெடிய!! அடுத்த லெவலுக்கு போகும் சிம்புவின் ‘மாநாடு’ .. பறக்கும் TRENDING ‘அப்டேட்’..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், வாகை சந்திரசேகர், மனோஜ், உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வந்துள்ளது மாநாடு திரைப்படம்.

Maanadu crew flying Mumbai screening for Bollywood celebrities
Advertising
>
Advertising

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கில் 2021, நவம்பர் 25-ஆம் தேதி நேரடியாக வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை பிரவீன் கே.எல் மேற்கொண்டுள்ளார்.

Maanadu crew flying Mumbai screening for Bollywood celebrities

டைம் லூப் திரைப்படமான இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பு, திரைக்கதையின் விறுவிறுப்பு, பிரவீன்.கே.எல்-லின் படத்தொகுப்பு, இயக்குநரின் படப்பிடிப்பு என அனைத்துமே ரசிகர்களாலும், பொதுமக்களாலும், திரைத்துறையினராலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநாடு திரைப்படம் பாலிவுட் வரை கவன ஈர்ப்பைப் பெறுகிறது. ஆம், ஒட்டுமொத்த ‘மாநாடு’ படக்குழுவினரும், மாநாடு திரைப்படத்தை மும்பையில், பாலிவுட் செலிபிரிட்டிகளுக்கு சிறப்பு காட்சியாக திரையிடுவதற்காக விமானத்தில் சென்றுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வலம் வருகின்றன.

ஏற்கனவே ‘மாநாடு’ திரைப்படம் பன்மொழிகளிலும் தயாராகி வருவதாக படக்குழுவினர் குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது மாநாடு படக்குழுவினர், மாநாடு திரைப்படத்தின் திரையிடலுக்கு மும்பைக்கு பறந்துள்ள விஷயம் இணையத்தில் டிரெண்ட் ஆகிவருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Maanadu crew flying Mumbai screening for Bollywood celebrities

People looking for online information on Kalyani Priyadarshan, Maanaadu, Maanaadu Tamil, Praveen K.L, Premgi Amaren, Silambarasan TR, Sj suryah, Suresh Kamatchi, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.