பிரேம்ஜி காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் பதிவு - பிரபலங்கள் ஜாலி கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காதலர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளப்பக்கங்களில் புகைப்படங்கள், பதிவுகள் என வித்தியாசமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாகவே சமூக வலைதளங்கள் களைகட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Maanaadu Actor Premgi Shares a Special post on Valentines Day

People looking for online information on Maanaadu, Premgi Amaren, Valentines Day will find this news story useful.