தலைவா.. என்னை நம்புங்க “தளபதி 63” அப்டேட் வரும் போது... பாடலாசிரியர் விவேக் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.

Lyricist Vivek About Thalapathy 63 Update

People looking for online information on Atlee, Thalapathy 63, Vijay, Vivek Velmurugan will find this news story useful.