கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 3யின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.