KADHAL CONDITIONS APPLY : "சினிமால பணம் பார்க்கவே இல்ல.. ஆனா மகாலட்சுமி வந்த நேரம்.. ".. LIBRA ரவீந்தர் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

Advertising
>
Advertising

Also Read | Kadhal Conditions Apply : மஹத் நடிப்பில் சிம்பு Influence இருக்கா? "".. LIBRA ரவீந்தர் பதிலடி..!

குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர்..  இவர் பிரபல சீரியல் நடிகை விஜே மகாலட்சுமியை செப்டம்பர் 1, 2022-ல் திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”.

மஹத்,  சானா கான், நிதின் சத்யா, திவ்ய தர்ஷினி,  பிக்பாஸ் அபிஷேக், பிக்பாஸ் மகேஸ்வரி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ஆர்.அரவிந்த் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படக்குழுவினர், பிஹைண்ட்வுஸ் யூடியூப் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதில் பேசிய ரவீந்தர், “மகாலட்சுமியை திருமணம் செய்த பிறகு நடந்த நல்ல விஷயங்களில் ஒன்று, முன்பெல்லாம் திரைப்படங்களை பண்ணுவேன், பணத்தை பார்க்க முடியாது.. இப்போது பணம் பார்க்க முடிகிறது. என்ன இது.. பணமெல்லாம் பார்க்கிறோம் என்று நினைத்தேன். அந்த அளவுக்கு வாழ்க்கை மாறி இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Also Read | "எல்லா LOCK-ம் அபிஷேக்குக்கு தான் இருக்கு".. VJ மகேஸ்வரி உடனான காட்சி குறித்து மஹத்😍..Kadhal Conditions Apply

KADHAL CONDITIONS APPLY : "சினிமால பணம் பார்க்கவே இல்ல.. ஆனா மகாலட்சுமி வந்த நேரம்.. ".. LIBRA ரவீந்தர் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

LIBRA Ravindar says earning profits after marriying Mahalakshmi

People looking for online information on Behindwoods, Kadhal conditions apply, Libra, Mahat, Ravindar Chandrashekhar will find this news story useful.