லெஜண்ட் சரவணன் படக்குழுவினருக்கு பொங்கலையொட்டி கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லெஜண்ட் சரவணன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ’புரடக்‌ஷன் நம்பர் 1’ திரைப்படத்தை  ஜேடி & ஜெர்ரி இயக்கி வருகின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பில், பெரும் பொருட்செலவில் உருவான பிரம்மாண்ட அரங்கில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் லெஜண்ட் நூற்றுக்கணக்கான நடனக்கலைஞர்களோடு நடனமாடினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Legend saravana production number 1 pa vijay Pongal treat gift fight

People looking for online information on Harris Jayaraj, Legend Saravanan, Pa. Vijay will find this news story useful.