"சிரிச்சுட்டேன்.. எடிட்டர்ஸ் வேற லெவல்"! .. COOKWITHCOMALI2 பிரபலத்தை குறிப்பிட்டு சிவாங்கி TWEET!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் தாண்டி இப்போது மிகவும் நன்றாக போய்க் கொண்டிருப்பது கூப்பிட்டு கோமாளி இரண்டாவது சீசன் தான்.

புகழ், அஸ்வின், சிவாங்கி மற்றும் பலர் பங்கேற்கும் இந்த சீசனில் தீபா அக்கா திரும்பவும் பங்கேற்றுள்ளார். இதுவரை பவித்ரா, கனி உள்ளிட்டோர் பைனலிஸ்ட் போட்டியாளர்களாகியுள்ளனர்.

இந்நிலையில் தீபா அக்கா திரும்பி வந்ததை அடுத்து தீபா மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் தீபாவின் அட்ராசிட்டீஸ் எல்லாம் வேற லெவல் எடிட்டிங் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றனர். இதனிடையே இதுபற்றி சிவாங்கி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “குக் வித் கோமாளி-2வது சீசன் பார்க்கிறேன். இதயத்தில் இருந்து வெடித்து சிரித்துவிட்டேன். தீபா அக்கா,  எடிட்டர்கள் மற்றும் டெக்னீசியகள்  வேற லெவல்” என்று சிவாங்கி பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் தீபா அக்காவின் அதிரடி கவுண்டர்களுக்கு நீங்கள் சிரிப்பதும் வேற லெவல் என்றும் இன்னும் சிலர் தீபாவின் திருநெல்வேலி வட்டார வழக்கு பேச்சு அழகாகவும் எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது என்றும் கமெண்டுகளை பதிவிட்டு இருக்கின்றனர்.

ALSO READ: மியூசிக்ல மட்டுமில்ல... இதுலயும் பின்றாரே.. புகழ்ந்து தள்ளிய Chiyaan60 இயக்குநர்.. தரமான வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Laughed Deepa akka editors vere level sivaangi தீபா சிவாங்கி

People looking for online information on Cook With Comali2, CookWithComali2, Deepa, DeepaAkka, Pugazh, Sivaangi, VijayTelevision will find this news story useful.