பிக்பாஸ்-ல் ரியோவை சீண்டுகிறாரா சுரேஷ் சக்ரவர்த்தி.? ரியாக்‌ஷன் காட்டாமல் இருக்கும் ரியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் ரியோவின் முகத்தில் இருந்து உணர்ச்சிகளை வெளியில் கொண்டு வரும் டாஸ்கில், போட்டியாளர்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர். மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி எவ்வளவோ முயன்றும் ரியோ எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இருப்பது போல இந்த புரொமோ வெளியாகியுள்ளது. 

 

பிக்பாஸ்-ல் ரியோவை சீண்டுகிறாரா சுரேஷ் சக்ரவர்த்தி.? ரியாக்‌ஷன் காட்டாமல் இருக்கும் ரியோ. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Latest biggboss promo ft rioraj and suresh chakravarthy

People looking for online information on BiggBoss 4 Tamil, Rio Raj, Suresh Chakravarthy will find this news story useful.