மறைந்த சேதுராமனின் மனைவி எமோஷனல்.. ''குட்டி சேது பிறந்தது பற்றி மனம் திறக்கும் பதிவு'.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி இன்ஸ்டாகிராமில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். 

சேதுராமனின் மனைவி எமோஷனல் பதிவு | Late actor and doctor sethuraman's wife emotional post

சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சேதுராமன். இதை தொடர்ந்து இவர், வாலிப ராஜா, சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கு தோல் ரீதியான மருத்துவங்களை வழங்கி வந்தார். இதனிடையே கடந்த மார்ச் மாதம் மருத்துவர் சேதுராமன் இயற்கை எய்தியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

சேதுராமனின் மனைவி எமோஷனல் பதிவு | Late actor and doctor sethuraman's wife emotional post

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி, சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து குட்டி சேது பிறந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தற்போது சேதுராமனின் மனைவி, ஒரு எமோஷனலான பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தனது கணவர் சேதுவுக்கும் தனக்கும் இருக்கும் வித்தியாசங்களை விரிவாக சொல்லும் அவர், இறுதியில், ''இப்போது நான் உங்களாக மாறிவிட்டேன்.., நீங்கள் குட்டி சேதுவாக மாறிவிட்டீர்கள். இனி உங்களோடும் சஹானாவோடும் ஒவ்வொரு நாளையும் நான் கொண்டாடுவேன்'' என பதிவிட்டுள்ளார்.

மறைந்த சேதுராமனின் மனைவி எமோஷனல்.. ''குட்டி சேது பிறந்தது பற்றி மனம் திறக்கும் பதிவு'. வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

சேதுராமனின் மனைவி எமோஷனல் பதிவு | Late actor and doctor sethuraman's wife emotional post

People looking for online information on Doctor Sethuraman, Sethu, Sethuraman Wife will find this news story useful.