அடேங்கப்பா வேற லெவல்... சூரரைப் போற்று புதிய பாடல் செய்த 'மெகா' சாதனை...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி முடித்திருக்கும் படம் 'சூரரைப் போற்று'. படத்தின் வேலைகள் முடிந்த நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கு எக்கசக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் வெளியான இந்த படத்தின் முதல் சிங்கள் 'வெய்யோன் சில்லி' மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக 'மாஸ்டர்' படத்தின் 'குட்டி ஸ்டோரி' பாடல் வெளியான முன்தினம் இந்தப் பாடல் வெளியானது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யாவின் சூரரைப் போற்று பட 'மண்ணுருண்ட' பாடல் செய்திருக்கும் சாதனை l Suriya's Soorarai Potru Film Song Mannurunda Makes Remarkable

People looking for online information on Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.